திருமணத்திற்கு பிரம்மாண்டமாக செட் போட்ட ஐசரி கணேஷ்
முன்னனி தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தனது மகளின் திருமணத்திற்கு பலவிரும் வியக்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக திருமண மண்டபத்தை செட் ஆக மாற்றி இருக்கிறார்.
மூக்குத்தி அம்மன் மற்றும் VJ சிந்து நடக்கும் டயங்கரம் படத்தை வேல் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார்.
ஐசரி கணேசுக்கு பிரீத்தா, குஷ்மிதா என்ற இரண்டு மகள்களும் சர்வேஷ் என்ற ஒரு மகனும் உண்டு.
மூத்த மகள் பிரீத்தா வேல்ஸ் யுனிவர்சிட்டியின் வைஸ் பிரின்ஸ்பலாக இருக்கிறார். ப்ரீத்தாவிற்கு விரைவில் திருமணம் நடக்கவிருகிறது… இவரின் வருங்கால கணவர் ஆர்டிடெக்டாக இருக்கிறார்.
வரும் மே மாதத்தின் முதல் வாரத்தில் நடக்கவிருக்கும் மகளின் திருமணத்திற்காக சென்னை ஈ சி ஆர் சாலையில் 30 கோடி ரூபாய் செலவு செய்து பிரம்மாண்டமா திருமண மண்டபம் போல் செட் போட்டிருக்கிறார்.
அரசியல் தலைவர்கள் தொடங்கி பிரபலங்கள் வரை இந்த திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.