in

நடிகை ஷெஃபாலி..யின் மாரடைப்பு..இக்கு காரணம் இதுதானா?


Watch – YouTube Click

நடிகை ஷெஃபாலி..யின் மாரடைப்பு..இக்கு காரணம் இதுதானா?

நடிகையும் மாடலுமான ஷெஃபாலி ஜரிவாலா வெள்ளிக்கிழமை காலமானார்.

அவருக்கு வயது 42. நடிகையின் இறுதிச் சடங்குகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

ஒரு வீடியோவில், பராக் தியாகி தனது மறைந்த மனைவியின் உடலை முத்தமிடுவதைக் பார்த்து ரசிகர்களே கதறிவிட்டனர்.

ஷெஃபாலி பிக் பாஸ் 13 ..இல் போட்டியாளராக கலந்து கொண்டார். இணைப் போட்டியாளர்களான மஹிரா சர்மா, ஆர்த்தி சிங், பராஸ் சாப்ரா மற்றும் ரஷாமி தேசாய் ஆகியோர் நேரில் சென்று குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தனர்.

ஷெஃபாலி ஜரிவாலா கடந்த 27ஆம் தேதி இரவு மும்பையில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பராக் தியாகி அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

உடல் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட இவருக்கு எப்படி திடீரென்று மாரடைப்பு வந்தது என்று மருத்துவர்கள் போலீசாரிடம் கேள்வி கேட்டனர் அவர் தனது வயதான தோற்றத்தை மறைப்பதற்காக சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார் அதுவே இவருக்கு எமனாக மாறி மாரடைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஷெஃபாலி முதன்முதலில் 2002 ஆம் ஆண்டு வெளியான காந்தா லகா இசை வீடியோ மூலம் புகழ் பெற்றார்,. பின்னர் அவர் அக்ஷய் குமார் மற்றும் சல்மான் கானுடன் முஜ்சே ஷாதி கரோகி படத்தில் தோன்றினார்.

What do you think?

‘ஜானகி Vs கேரள மாநிலம்’ திரைப்படத்திற்கு சான்றிதழ் கொடுக்க மறுக்கும் CBFC..mp படத்திற்கே இந்த நிலையா?

தமிழ் ரசிகர்கள் ஏன் ஆதரவு கொடுக்கவில்லை? இயக்குனர் சேகர் கமுலா வருத்தம்