in

நடிகர் தனுஷ் அரசியளுக்கு வருகிறாரா

நடிகர் தனுஷ் அரசியளுக்கு வருகிறாரா


Watch – YouTube Click

நடிகர் தனுஷ் தனது மாமனார் ரஜினியின் பார்முலாவை தற்பொழுது பின்பற்றி வருகிறார்.

தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்றாலும் தமிழில் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

தற்பொழுது இவரது இயக்கம் மற்றும் நடிப்பில் இட்லி கடை விரைவில் வெளியாக உள்ளது.

தனுஷ் ரசிகர்களின் நீண்ட கால வேண்டுகோளை ஏற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஸ்டூடியோவை 25 வாரங்களுக்கு புக் செய்துள்ளார்.

வருகிற 27..ஆம் தேதி தனுஷ் தனது ரசிகர்களை சந்திக்க வருகிறார். கடந்த வாரம் காலில் ஏற்பட்ட வலியால் ரசிகர்களை சந்திக்க முடியவில்லை தொடர்ந்து தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் உரையாட இருக்கிறார்.

இந்த சந்திப்பு அரசியலுக்கு உண்டான முன்னோட்டமா என்று பலருக்கு கேள்வி எழுந்த நிலையில் நெருங்கிய வட்டாரங்கள் விஜய் போலவே தனுஷ்..ம் விரைவில் அரசியலில் குதிக்க இருக்கிறார் என்றும் அதற்கான விளக்கத்தை இந்த கூட்டத்தில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

What do you think?

கூலி Pre… பூகிங் ஆரம்பம்

விவசாய கிணற்றில் விஷம் கலந்த மர்மம்: பயிர்கள் கருகி நாசம், பசுமாடுகள் பாதிப்பு