in

பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சித்தமல்லி பழனிசாமிக்கு மாம்பழம் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு

பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சித்தமல்லி பழனிசாமிக்கு மாம்பழம் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பாக மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சித்தமல்லி பழனிசாமிக்கு மாம்பழம் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் .

முன்னதாக குத்தாலம் செங்கழுநீர் விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு பின்னர் அதிமுக நகர செயலாளர் எம்.சி பாலு தலைமையில் கூட்டணி கட்சியினர் வீடு வீடாக சென்று பொதுமக்களிலும் பிரசூரங்களை வழங்கி மாம்பழம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அதிமுக,பாமக,பாஜக,அமமுக,மூமுக, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட  கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டு மாம்பழம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

What do you think?

மருத்துவமனையில் இரவு நேரத்தில் வார்டு பகுதியில் போதை ஆசாமிகள் பாதுகாப்பு குறைபாடு காரணமாக நோயாளிகள் அச்சத்தில் உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

காய்கறி மார்க்கெட் முதல் கருணாநிதி சிலை வரை மூன்று கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின்