மாஸ்டர் 2 எடுக்கணும் அதான் என்னுடைய ஆசை
லோகேஷ் கனகராஜ் ரஜினி..யை வைத்து கூலி படத்தை முடித்து உள்ளவர்.
இப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது அண்மையில் Youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி யளித்த லோகி …Rajini Sir…ரிடம் நான் சொன்ன கூலி கதை வேறு நான் எடுத்த கூலி படம் வேறு…கதையை முழுசா மாத்திட்டேன்.
கூலி படத்தை முடித்தவுடன் கைதி 2 படத்தை நான் இயக்குகிறேன் நானுன் கைதி 2 எப்போ எடுப்பேன்..இன்னு Excited…டா இருக்கேன்.
அதன் பிறகு விக்ரம் 2 படத்தை தொடங்க வேண்டும் ஆனால் கதை இன்னும் முடிவாகவில்லை ...Vikram 2 தான் எண்டு Game Of LCU…அதன் பிறகு லியோ 2 படத்தை எடுக்கும் ஐடியா இருக்கு சூர்யாவுக்காக ரோலக்ஸ் கேரக்டர் ஒன்றும் தயாராக இருக்கிறது.
நான் விஜய்க்காக இரண்டு கதைகள் தேர்வு செய்து வைத்திருக்கிறேன். எல்லோரும் லியோ…2 எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்து இருக்கிறார்கள் ஆனால் என் மனதில் மாஸ்டர் 2 படத்தை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது ஆனால் அவர் அரசியலில் என்ட்ரி கொடுத்திருப்பதால் தற்போது அது சாத்தியம் இல்லை ஆனால் Leo 2 நிச்சயம் வெளிவரும் LEO படத்தின் ஃப்ளாஷ் பேக்கில் 20 நிமிட காட்சிகள் நெகட்டிவ் கமெண்ட்ஸ் கொடுத்த நிலையில் படத்திற்கு அது பின்னடைவு ஆனால் படத்தின் கலெக்ஷனில் எந்த பாதிப்பும் இல்லை இது போன்ற தவறை இனிவரும் என் படங்களில் நான் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார்..