in

சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் ஆறு இடங்களில் உள்ள சுமார் 500 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி

சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் ஆறு இடங்களில் உள்ள சுமார் 500 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் ஆறு இடங்களில் உள்ள சுமார் 500 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

 

மேலும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் டேவிஸ்புரம், எம்.ஜி.ஆர்.நகர், மருத்துவர் நகர், காமராஜர்புரம், சுடலையாபுரம், ஆகிய பகுதிகளை சார்ந்த 500 பயனாளிக்களுக்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா இலவச வீட்டு மனை பட்டாவை வழங்கினார்.

வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின், ஒன்றிய செயலாளர் சரவணகுமார், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் ராஜேந்திரன்,
மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் பொன்பாண்டி ரவி, மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ் பாலன், ஒன்றிய துணை செயலாளர் கணேசன், மாவட்ட வர்த்தகர் அணி பிளோமின்ராஜ், மாவட்ட இளைஞரணி ஸ்டாலின், ஒன்றிய இளைஞரணி நெல்சன்,
ஒன்றிய சுற்றுசூழல் அணி ராஜேந்திரன்,  மகளீரணி ஆரோக்கியமேரி, கிளை செயலாளர் ஜேசுராஜ், பாரதி மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

கும்பகோணம் பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில் JOB FAIR தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது

Ruletka Darmowe Spiny Operator: Recenzja Kasyna Online