சீமாத்தம்மன் ஆலயத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சிறப்பு வழிபாடு
சென்னை மதுரவாயில் அருகே உள்ள சீமாத்தம்மன் ஆலயத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சிறப்பு வழிபாடு.
அம்மனுக்கு சிறப்பு விளக்கு பூஜை மற்றும் மலர் பூஜை செய்த ஓபிஎஸ் ஆடி மாதம் வெள்ளிக்கிழமையில் அம்மனுக்கு விளக்கு பூஜை செய்வதால் அவர் நினைத்த காரியம் கைகூடும் என்றும் அம்மன் திரு ஓபிஎஸ் அவர்களை பிரதமர் ஸ்தானத்திற்கு கொண்டு செல்வார் என்று தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



