in

தஞ்சையில் முதன்முறையாக 53 வயது இதய நோயாளிக்கு, இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு.

 

 

தஞ்சையில் முதன்முறையாக 53 வயது இதய நோயாளிக்கு, இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு.

சாலை விபத்தால் மூளை சாவு அடைந்த மதுரை இளைஞரின் தானமாக கொடுத்த இதயத்தை போலீஸ் பாதுகாப்புடன் அதிவேகமாக தஞ்சை அபெக்ஸ் இதய மருத்துவ மணக்கு கொண்டு வந்ததும்.

அன்றே இளைஞரின் இதயத்தை , 53 வயது பால்ராஜ்க்கு இதய மருத்துவர் சிவசங்கர் தலைமையிலான மருத்துவர் குழு வெற்றிகரமாக பொருத்தியுள்ளது.

இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட 53 வயது பால்ராஜ் நலமாக உள்ளார்.

மூளை சாவு அடைந்தவரின் உறுப்பு தானத்தால் தஞ்சையில் ஒருவருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது பால்ராஜ் – இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் – தஞ்சை.

What do you think?

”இதயம் உடைஞ்சா மீண்டு வர முடியுமா?” அர்ஜுன் தாஸின் காதல் தோல்வி பின்னணி

திருவையாறில் அரசர் கல்லூரி சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்.