அயலி சீரியலில் entry கொடுக்கும் பிரபல நடிகர்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு எட்டு முப்பது மணிக்கு அயலி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த சீரியலுக்கு ரசிகர்கள் கூட்டம் பெருகி வரும் நிலையில் பிரபல நடிகர் ஒருவர் இந்த சீரியலில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
அபி நட்சத்திரா, சிங்கம் புலி, அனுமோல் உள்ளிட்டோர் நடிக்கும் அயலி சீரியலில் ராம்ஜி வர்மா என்ற கேரக்டரில் நடிக்க உள்ளார்.


