in

அதிமுக பொதுச்செயலாளர் குறித்து அவதூர் பரப்பிய திமுக அணி பிரிவினர்.

அதிமுக பொதுச்செயலாளர் குறித்து அவதூர் பரப்பிய திமுக அணி பிரிவினர்.

 

அதிமுக பொதுச்செயலாளர் குறித்து அவதூர் பரப்பியதற்கு மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் குறித்து முகநூலில் அவதூறாக திமுக தகவல் தொழில்நுட்ப அணி பிரிவினர் கார்ட்டூன் வெளியிட்டது தொடர்பாக திமுக ஐடி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,

அதிமுக மயிலாடுதுறை மாவட்ட கழக சார்பில், மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

What do you think?

 பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்து தங்கத்தேர் இழுத்தார்

திமுகவின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்