in

COPY RIGHTS கேட்டாரா தனுஷ்?? வெற்றிமாறன் விளக்கம்


Watch – YouTube Click

COPY RIGHTS கேட்டாரா தனுஷ்?? வெற்றிமாறன் விளக்கம்

வெற்றிமாறனின் வாடிவாசல் திரைப்படத்தை ஆவலாக எதிர்பார்த்த ரசிகர்களை வாட செய்து விட்டார் வெற்றிமாறன்.

தற்பொழுது எஸ்டிஆர் 49 என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் எஸ் டி ஆர் 49 திரைப்படம் படத்தில் வடசென்னை சம்பந்தப்பட்ட சில காட்சிகள் இருக்கும் என்று ஏற்கனவே வெற்றிமாறன் கூறியிருந்தார்.

தற்பொழுது வடசென்னை படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் காபிரைட்ஸாக இருவது கோடி கேட்டதாக தகவல் பரவி வரும் நிலையில் அதற்கான விளக்கத்தை இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் கொடுத்திருக்கிறார்.

எஸ் டி ஆர் 49 திரைப்படம் வடசென்னை என்று சிலர் கூறுகிறார்கள் ஆனால் வட சென்னை டு படம் அன்பின் எழுச்சியாக இருக்கும் இது முழுக்க முழுக்க தனுஷின் கதை வடசென்னை2 படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தான் அப் படத்தின் சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவாக இருந்தாலும் அவரிடம் தான் கேட்க வேண்டும்.

ஆனால் காப்பிரைட்ஸ் குறித்து தனுஷ் என்னிடம் எதுவும் பேசவில்லை சார் உங்களுக்கு எது சரியாக இருக்குமோ அதை பண்ணுங்கள் எங்க சைடுல இருந்து என் ஓ சி கொடுத்து விடுகிறோம் பணமெல்லாம் தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.

ஆனால் 20 கோடி கேட்டதாக பரவி வரும் பொய்யான தகவலை பார்க்கும் போது எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்றார்’.

What do you think?

கூலி ஆடியோ லாஞ்ச எப்போது

காதலியை திருமணம் செய்த Pasanga ஸ்ரீராம்