in

பூஜையுடன் தொடங்கிய D54


Watch – YouTube Click

பூஜையுடன் தொடங்கிய D54

நடிகர் தனுஷின் 54 வது திரைப்படம் நேற்று பூஜை உடன் தொடங்கியது.

போர்தொழில் திரைப்பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கும் இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக Ishari கணேஷ் தயாரிக்கிறார்.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமீதா பைஜூ நடிக்கிறார்.

ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இவர்களுடன் கே எஸ் ரவிக்குமார் மலையாள நடிகர், Suraj Venjaramoodu ஜெயராம், Prithvi Pandiraj, நடிகர் கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சில நேரங்களில் ஆபத்தில் இருப்பது தான் உயிர் வாழ ஒரே வழி என்ற Caption …னுடன் D54 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று வெளியிட்டனர்.

What do you think?

Jailer 2…வில் பிரபல Utuber நடிக்கிறார்

வனிதா விஜயகுமார் மீது வழக்கு தொடர்ந்த இளையராஜா