in

நாகையில் ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

நாகையில் ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

 

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 350 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

அதேபோல் வேதாரண்யத்தில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.

இந்த நிலையில் மணிக்கு எட்டு கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த புயல் தற்போது இரண்டு கிலோமீட்டர் அதிகரித்து மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

What do you think?

என்னை ரோஸ்ன்னு கூப்பிடுங்க – நடிகை ஆயிஷா கான்

ஸ்ரீ வல்லப விநாயகர், ஸ்ரீ ராஜராஜேஷ்வரி கோவில் மகா கும்பாபிஷேக விழா