கூலி Third சிங்கள் இன்று வெளியாகிறது
ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் கூலி படத்தில் இருந்து ’ ஏற்கனவே இரண்டு சிங்கள் வெளியாகிய ரசிகர்களை மெர்சலாகிய நிலையில் தற்பொழுது மூன்றாம் சிங்கள் வெளியாக உள்ளது மூன்றாவது சிங்களான பவர் ஹவுஸ் இன்று ஜூலை 22, 2025 இரவு 9 மணிக்கு ஹைதராபாத்தில் ஒரு வெளியீட்டு நிகழ்வில் வெளியிடப்பட உள்ளது.
இந்தப் புதிய பாடலை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது சமூக ஊடக சேனல்கள் மூலம் அரங்கம் அதிரட்டுமே.. விசில் பறக்கட்டுமே…” என்ற Caption…னுடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.”