in

சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்

 

பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சிங்க பெண்ணே சீரியலில் தற்பொழுது துளசி என்ற ரோலில் பூஜிதா என்ற நடிகை என்ட்ரி கொடுக்க இருக்கிறார்….

பான் இந்தியா மூவியாக உருவாகி வரும் ஹரி ஹர வீர மல்லு திரைப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து வருகிறார். சவாலான இந்த படத்திற்காக 5 ஆண்டுகள் வேறு எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருக்கிறாரார் நிதி அகர்வால்……

25 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு இசையமைக்காமல் ஏமாற்றியதாக இசையமைப்பாளர் சாம் சி எஸ் மீது தயாரிப்பாளர் காவல் நிலையத்தில் புகார்….

விக்ரமின் 69 ஆவது படத்தில் ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி ஒப்பந்தம்….

சன் டிவியில் நானும் ரவுடிதான் நிகழ்ச்சி முடிந்த பிறகு டாப்பு குக் டுப் குக் நிகழ்ச்சி தொடங்கப்படும்.

விராட் கோலி சமீபத்திய பேட்டியில் நீ சிங்கம்தான் பாடல் பிடிக்கும் என்று கூறியதற்கு அதுவே எனக்கு மிகப்பெரிய வெற்றி என்று சிம்பு கூறியிருக்கிறார்.

What do you think?

புனித சலேத் மாதா திருவிழா

சிரஞ்சீவி நடிக்கும் தனது 157 வது படத்தில் ஜோடியாக நயன்தாரா