கோயில் அருகே யாசகர் படுகொலை.
புதுச்சேரி வில்லியனூர் அடுத்த ஒதியம்பட்டு பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயபகுதியில் யாசகர் படுகொலை..

வில்லியனூர் மேற்கு பகுதி கண்காணிப்பாளர் சுப்ரமணி தலைமையில் காவல்துறையினர் விசாரணை..
யாசகம் செய்த பணத்தை திருடுவதற்காக படுகொலை செய்யப்பட்டாரா, இல்லை மது போதையில் கொலை நடத்தப்பட்டுள்ளதா உள்ளிட்ட கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

