in

தளபதி ஃபேன்ஸ் ரெடியா? ‘ஜனநாயகன்’ இரண்டாவது சிங்கிள் ரிலீஸ்


Watch – YouTube Click

தளபதி ஃபேன்ஸ் ரெடியா? ‘ஜனநாயகன்’ இரண்டாவது சிங்கிள் ரிலீஸ்

 

அடேங்கப்பா! தளபதி விஜய் ‘ஜனநாயகன்’ செகண்ட் சிங்கிள் ரிலீஸ்! என்ன ஸ்பெஷல் டேல வருதுன்னு பாருங்க!  என்ன ட்விஸ்ட் தெரியுமா?

முடிவே முடிவா? “தேர்தலுக்கு அப்புறமும் நடிக்கப் போறாரு”ங்கிற வதந்திக்கு ஃபுல் ஸ்டாப்!

நம்ம தளபதி விஜய்யோட ‘ஜனநாயகன்’ படத்துல இருந்து புதுப் பாடல் அப்டேட் ஒண்ணு செம வைரல் ஆகிட்டு இருக்கு!

ஏற்கனவே ‘தளபதி கச்சேரி’ பாட்டு எவ்வளவு ஹிட் ஆச்சுன்னு உங்களுக்கே தெரியும். இப்போ, இரண்டாவது சிங்கிள் ரிலீஸ்க்காக படக்குழு ஒரு பெரிய பிளான் போட்டிருக்காங்க போல!

அந்தப் பாட்டு, விஜய்யோட சினிமா வாழ்க்கையில ரொம்பவே ஸ்பெஷலான ஒரு நாள் பார்த்து ரிலீஸ் ஆகப் போகுதாம்! ஃபேன்ஸ் எல்லாரும் இதுக்காக வெறித்தனமா வெயிட் பண்ணுவாங்க! இது ஒரு தாறுமாறு ‘ட்ரீட்’டா இருக்கும்!

‘ஜனநாயகன்’ தான் விஜய்யோட கடைசிப்படம்னு முடிவு செஞ்சுட்டாரு. ஆனா, *”தேர்தல் முடிஞ்ச அப்புறமும் நடிக்கிறதுக்காக அவர் கதை கேட்டுக்கிட்டு இருக்கார்”*னு ஒரு வதந்தி கிளம்பிச்சு.

அதுக்கெல்லாம் இப்போ முற்றுப்புள்ளி வெச்சுட்டாங்க! சினிமா வட்டாரத்துல பேசுறபடி, அந்த நியூஸ்ல உண்மை இல்லையாம். அவர் தன்னோட முழு கவனத்தையும் அரசியல்ல வைக்கிறதுல உறுதியா இருக்காரு!

What do you think?

யோகி பாபு ‘வேல்’ முருகனைப் பார்க்க திருச்செந்தூருக்கு விசிட்

செஞ்சி அருகே சுங்கச்சாவடியில் ரூபாய் 66 -லட்சம் பாக்கி வைத்த அரசு பேருந்து