in

கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி…வீட்டுக்கு வீடு மின்சார அடுப்பு கொடுத்த சட்டமன்ற உறுப்பினர்

கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி…வீட்டுக்கு வீடு மின்சார அடுப்பு கொடுத்த சட்டமன்ற உறுப்பினர்

கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் நட்சத்திர ஓட்டல் முதல் சிறு கடை வரை தவிப்புக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் சமையல் சிலிண்டர் கிடைப்பதில் சிரமமாகி வருவதால் வீடுகளில் மக்கள் அவதியுறுகின்றனர்.

இதனை உணர்ந்த கதிர்காமம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் பி ரமேஷ்
எலக்ட்ரிக் அடுப்புகளை தொகுதி மக்களுக்கு வழங்கும் பணியை துவக்கி உள்ளார்.

மொத்தமுள்ள 12 ஆயிரம் வீடுகளுக்கு வழங்க திட்டமிட்டு
வீட்டுக்கு ஒரு எலக்ட்ரிக் அடுப்பு என கணக்கிட்டு கடந்த இரண்டு நாட்களில் ஒன்பதாயிரம் வீடுகளுக்கு அளித்துள்ளார்.

தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதால் ஓரிரு நாடுகளில் மீதமுள்ள வீடுகளுக்கும் வழங்க உள்ளார் ..

What do you think?

கொடி நாள் நிதியாக ரூபாய் 69 ஆயிரத்து 470 திரட்டிய ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள் அசத்தல்.

இந்திய தொலைக்காட்சிகளுக்கு இலங்கையில் தடையா? நடவடிக்கை எடுக்கும் யாழ் பொலிசார்!