in

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சிவராஜ் குமார்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சிவராஜ் குமார்

 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரபல கன்னட நடிகரான சிவராஜ் குமார் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.

விஐபி பிரேக் தரிசனத்தின் மூலம் சுவாமியை தரிசித்து கொண்ட அவருக்கு தரிசனத்துக்கு பின் கோயிலின் ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்க தேவஸ்தானம் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி மரியாதையை செய்தனர்.

தொடர்ந்து ஆலயத்துக்கு வெளியே அவருடன் செல்பி எடுக்க பக்தர்கள் ஆர்வம் காட்டினார்கள்.

What do you think?

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிங்டம் படக்குழு வழிபாடு

ஏழுமலையான் வழிபாடு செய்த முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு