இரண்டாம் திருமணம் செய்த நடிகர் அம்சவர்தன்
புன்னகை தேசம் என்ற படத்தில் நடித்த நடிகர் அம்சவர்தன் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் தமிழில் ஒரு சில படங்களில் நடித்தவர்.
அதன் பிறகு தமிழ் சினிமாவின் பக்கம் அவ்வளவாக தலை காட்டுவதில்லை ,1998 ஆம் ஆண்டு தயாரிப்பில் நுழைந்தவர் ஆனந்தம் ஆனந்தம் என்ற படத்தை தயாரித்தார்.
இந்தத் திரைப்படம் பல தாமதங்களுக்கு இடையில் 2001 ஆம் ஆண்டு வடகுபட்டி மாப்பிள்ளை என்ற பெயரில் வெளியிடப்பட்டது. வடகுபட்டி மாப்பிள்ளை என்ற படத்தில் இவருடன் நடித்த ரேஷ்மாவை திருமணம் செய்து கொண்டார் அம்சவர்தன் .
ரேஷ்மா கிழக்கு முகம், பூமணி, உள்ளிட்ட படங்கள் கோ ஆர்டிஸ்ட் ஆக பணிபுரிந்து இருக்கிறார். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கும் நிலையில் அம்சவர்தன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் . கேரளாவில் மாடலிங் துறையில் பணியாற்றிய நிஷிமா..விடம் தன் காதலை தெரிவித்திருக்கிறார் அம்சவர்தன்.
நிஷிமா …வை கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்தவர் வெளி உலகத்திற்கு அறிவிக்கவில்லை. இவர் தனது பெயரை Leo அம்சவர்தன் என்று மாற்றியவர் தற்போது இரண்டு படங்களில் கமிட் ஆகி இருக்கிறார்.


