in

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில் ஏராளமானோர் பங்கேற்பு

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில் ஏராளமானோர் பங்கேற்பு

தஞ்சாவூர் மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து மருத்துவ முகாம் தஞ்சையில் நடைபெற்றது. மத்திய மாவட்ட செயலாளர் விஜய்.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம் – பல் மற்றும் கண் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். இந்த முகாமில் தவெக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

What do you think?

ஆண்டுக்கு ஒரு முறை கிணற்றிலிருந்து எடுக்கப்படும் செல்லியம்மன் சிலை

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா…