தமிழ், தெலுங்குன்னு ரெண்டு பக்கமும் 22 வருஷமா டாப் ஹீரோயினா இருக்குற ஒரே ஆளு நம்ம குந்தவை த்ரிஷா தான்!
42 வயசானாலும் இன்னும் அதே இளமையோட சுத்திட்டு இருக்குற த்ரிஷாவோட படங்கள் ஒரு பக்கம் ஹிட்டானாலும், அவங்களோட பெர்சனல் லைஃப் பத்தின செய்திகள் தான் எப்பவும் ஹாட் டாபிக்.
சமீபகாலமா த்ரிஷாவை சுத்தி ஏகப்பட்ட சர்ச்சைகள். ஒரு கல்யாண விசேஷத்துல விஜய்யும் த்ரிஷாவும் ஒரே கலர்ல டிரஸ் போட்டுட்டு வந்ததுல இருந்து, ரீசண்டா அவரோட செல்ல நாயை கோயிலுக்குள்ள கூட்டிட்டு போனது வரைக்கும் எல்லாமே பெரிய விவாதமாச்சு.
இதுக்கு நடுவுல தமிழ்நாடு பாஜக தலைவரோட பேச்சும் பெரிய கண்டனத்தை கிளப்புச்சு.
இப்படி சுத்தி சுத்தி சர்ச்சைகள் அடிச்சிட்டு இருக்குற நேரத்துல, த்ரிஷா அவரோட இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில ஒரு போஸ்ட் போட்டிருக்காங்க. அதுதான் இப்போ சோஷியல் மீடியாவுல தீயா பரவிட்டு இருக்கு.
அதுல அப்படி என்ன சொல்லிருக்காங்கன்னா:”காதல் மட்டுமே எல்லாம் கிடையாது.. ஆனா, காதல் இல்லாம மத்த எதுவுமே அர்த்தம் இல்லாதது!”
அப்படின்னு ரொம்ப தத்துவமா காதலைப் பத்தி சொல்லிருக்காங்க. ஏற்கனவே த்ரிஷாவோட காதலைப் பத்தி பல கதைகள் ஓடிட்டு இருக்குறப்போ, “யாரையாவது மனசுல வச்சுதான் இப்படிப் பேசுறாங்களோ?
“ன்னு நெட்டிசன்கள் இப்போ நோண்ட ஆரம்பிச்சுட்டாங்க.”காதல் இல்லாம எதுவும் அர்த்தம் இல்ல”ன்னு த்ரிஷா சொன்னது யாரைக் குறிப்பிடுது?
ஒரு பக்கம் தளபதி விஜய் கூட லிங்க் பண்ணி பேசுறாங்க, இன்னொரு பக்கம் இவங்களோட பழைய காதல் கதைகளை கிண்டுறாங்க.
எது எப்படியோ, த்ரிஷாவோட இந்த ‘லவ்’ போஸ்ட் இப்போ இன்டர்நெட்டையே ஒரு வழி பண்ணிட்டு இருக்கு! முழு விவரங்களுக்கு வீடியோவை பாருங்க!


