in

சினிமாவுக்கு குட்- பை? திரிஷாவின் ‘திடீர்’ முடிவு!”புது படம் வேண்டாம்! ரகசிய பிளான் என்ன?


Watch – YouTube Click

சினிமாவுக்கு குட்- பை? திரிஷாவின் ‘திடீர்’ முடிவு!”புது படம் வேண்டாம்! ரகசிய பிளான் என்ன?

 

தமிழ் சினிமாவுல 22 வருஷமா ‘எவர்கிரீன்’ நாயகியா வலம் வர்றவங்க நம்ம திரிஷா.

தமிழ் மட்டுமில்லாம தெலுங்கு, கன்னடம், ஹிந்தினு எல்லா மொழிகளுமே ஒரு ரவுண்ட் வந்தாச்சு.

ஆனா இப்போ திரிஷாவைப் பத்தி கோலிவுட் வட்டாரத்துல ஒரு அதிர்ச்சியான தகவல் பரவிக்கிட்டு இருக்கு! திரிஷா இப்போ சூர்யா கூட நடிச்ச ‘கருப்பு’ படம் மே மாசம் ரிலீஸாகப் போகுது.

இதுபோக மலையாளத்துல ‘ராம்’, தெலுங்குல மெகா ஸ்டார் கூட ‘விஸ்வம்பரா’னு பெரிய படங்கள் லிஸ்ட்ல இருக்கு. ஆனா, கடந்த 3 மாசமா திரிஷா புதுசா எந்தப் படத்திலயும் கையெழுத்து போடலையாம்.

வெப் சீரிஸ் வாய்ப்பு வந்தா கூட அதைத் தவிர்த்துட்டு வர்றதா சொல்லப்படுது.திரிஷாவுக்கு இப்போ 42 வயசாகுது. ஏற்கனவே திரிஷாவைப் பத்தி ஏகப்பட்ட சர்ச்சைகள், குறிப்பா சமீபத்துல விஜய்கூட ஒரு கல்யாண விசேஷத்துக்கு ஜோடியா போனது வரைக்கும் பயங்கரமா பேசப்பட்டுச்சு.

இப்போ திடீர்னு அவங்க புதுப் படங்கள் எதையும் கமிட் பண்ணாததுனால, “ஒருவேளை திரிஷா சினிமாவுக்கு முழுக்கு போடப்போறாங்களோ?” இல்ல “கல்யாணம் பண்ணிக்கப் போறாங்களோ?”னு ரசிகர்கள் மத்தியில ஒரு பெரிய விவாதம் ஓடிக்கிட்டு இருக்கு.

22 வருஷமா டாப்ல இருக்குற திரிஷா, இப்படி ஒரு திடீர் முடிவு எடுக்க என்ன காரணம்னு தெரியாம அவங்க ரசிகர்கள் இப்போ செம அப்செட்ல இருக்காங்க!


Watch – YouTube Click Shorts

What do you think?

அஜித் பட ‘லைஃப் டைம்’ வசூலை ஓரங்கட்டிய ‘துரந்தர் 2’! புதிய சரித்திரம்..ஒரே நாளில் இவ்வளவு கோடியா?

குக் வித் கோமாளி சீசன் 7 அமர்க்களமா ஆரம்பிக்கப் போகுது!