in

நெய்வேலியில் மாற்றுக் கட்சிகள் இருந்து விலகி பாமகவில் ஆயிரம் பாமகவில் இணைந்தனர்.

நெய்வேலியில் மாற்றுக் கட்சிகள் இருந்து விலகி பாமகவில் ஆயிரம் பாமகவில் இணைந்தனர்.

கடலூர் வடக்கு மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாற்றுக் கட்சியில் இருந்து விலகி ஆயிரம் பேர் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் கட்சியில் இணைந்தனர்.

அப்போது பேசிய ரவிச்சந்திரன் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இவர்களின் தலைமையிலான கூட்டணிமிக வலிமையாக உள்ளதாகவும்.

கூட்டணி சார்பாக யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அவரை வெற்றி பெற செய்வோம் என்று உறுதியளிக்க வேண்டுமென தெரிவித்தார்.

What do you think?

பாத்திமா பீபி 1447 வது கண்டு கந்தூரி விழா. கொடியேற்றி சந்தனம் பூசப்பட்டது. சுமார் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஒன்றிய அரசை கண்டித்து மானூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்.