in

இதுவரை எந்த சட்டமன்ற உறுப்பினரும் செல்லாத குக்கிராமத்திற்கு சென்ற கலசபாக்கம். 

இதுவரை எந்த சட்டமன்ற உறுப்பினரும் செல்லாத குக்கிராமத்திற்கு சென்ற கலசபாக்கம். 

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி ஜவ்வாதுமலை அடுத்த காணமலை ஊராட்சிக்கு உட்பட்ட பதிமலை.

குக்கிராமத்தில் பகுதிநேர நியாய விலை கடையை எம்.எல்.ஏ பெ.சு.தி.சரவணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து ரேஷன் பொருட்களை மக்களுக்கு வழங்கினார்.

மேலும் அந்த கிராமத்திற்கு செல்வதற்கு கரடு முரடான பாதையில் சென்று கிராம மக்களோடு மக்களாக பழகி குறைகளை கேட்டு அறிந்தார் கலசப்பாக்கம்.

எம்.எல்.ஏ சரவணன் குறிப்பிடத்தக்கது. மேலும் இதுவரை எங்கள் கிராமத்திற்கு எந்த சட்டமன்ற உறுப்பினரும் வந்ததில்லை நீங்கள் வந்தது எங்கள் கிராமத்திற்கு பெருமை சேர்த்து உள்ளது என்று கிராம மக்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் இந்த கடை திறப்பதற்கு முன்பு சுமார் 7 கிலோமீட்டர் தூரம் கரடு முரடான பாதையில் நடந்தே சென்று பிள்ளைகளை கையில் சுமந்து கொண்டு பட்டறை காடு கிராமத்தில் தான் ரேஷன் பொருட்களை வாங்கி வந்திருந்தனர்.

தற்போது எங்கள் கிராமத்திற்கு இந்த கடை வந்திருப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என்று அப்பகுதி மக்கள் கூறினார்.

What do you think?

மயிலாடுதுறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…

”இதயம் உடைஞ்சா மீண்டு வர முடியுமா?” அர்ஜுன் தாஸின் காதல் தோல்வி பின்னணி