in

‘குக் வித் கோமாளி’ சீசன் 7 லிஸ்ட்ல யார் இருக்காங்க தெரியுமா? BIGBOSS போட்டியாளர்கள்


Watch – YouTube Click

பிக்பாஸ் 9 ஒரு வழியா முடிஞ்சுடுச்சு, இப்போ எல்லாருடைய கண்ணும் விஜய் டிவியோட செல்லப் பிள்ளை ‘குக் வித் கோமாளி’ சீசன் 7 மேல தான் இருக்கு.

சமையலை விட கலாட்டாவுக்குப் பேர்போன இந்த ஷோ பத்தின லேட்டஸ்ட் தகவல்கள் இதோ: வழக்கமா பிக்பாஸ் முடிஞ்சு ஒரு 3, 4 மாசம் கேப் விடுவாங்க. அந்த கணக்குப்படி பார்த்தா, வர்ற மே மாசத்துல சீசன் 7 களைகட்டப்போகுது.

இதுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் மாசத்துல ‘நச்’னு வரும்னு எதிர்பார்க்கப்படுது.

நம்ம செஃப் தாமுவும், மாதம்பட்டி ரங்கராஜும் தான் இந்த முறையும் தீர்ப்பு சொல்லப் போறாங்க.

புகழ், குரேஷி இவங்க இல்லாம எப்படி? இவங்க கண்டிப்பா இருப்பாங்க. ஆனா மணிமேகலை – பிரியங்கா பிரச்சனைக்கு அப்புறம், தொகுப்பாளர் (Host) சீட்ல யார் உட்காரப் போறாங்கங்கிறது தான் இப்போதைக்கு ‘மில்லியன் டாலர்’ கேள்வி!

இந்த வாட்டி பிக்பாஸ் 9-ல கலக்குனவங்க தான் லிஸ்ட்ல முன்னாடி இருக்காங்க: திவ்யா கணேஷ் (வின்னர்): இவங்க வர்றதுக்கு அதிக வாய்ப்பு இருக்கு.

சபரீசன் (ரன்னர்): இவரும் குக்கா வர்றதுக்கு சான்ஸ் இருக்கு.

இது தவிர விஜய் டிவி சீரியல் ஸ்டார்ஸ் மற்றும் சில சினிமா முகங்களும் பேச்சுவார்த்தையில இருக்காங்களாம்.


Watch – YouTube Click Shorts

What do you think?

ஸ்ரீ லீலாவுக்கு கொடுத்த லவ் லெட்டர் ஹைதராபாத்தில் ஒரு கலகலப்பான சம்பவம்!

விஜய் ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் “பிப்ரவரி 20-ல ரிலீஸ்க்கு வாய்ப்பு?