in

விஜயமாநகரத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

விஜயமாநகரத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளையொட்டி, கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வடக்கு ஒன்றியம் விஜயமாநகரம் ஊராட்சியில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு ஆற்றல்மிகு ஒன்றிய கழக செயலாளர் கனக. கோவிந்தசாமி தலைமையில், மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

இநநிகழ்வில் மாவட்ட இலக்கிய அணி தலைவர் பட்டி. கருணாநிதி, ஒன்றிய அவைத் தலைவர் சிவசங்கரன், ஒன்றிய துணை செயலாளர் தர்ம. மணிவேல், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வசந்தகுமார், ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி பாலகிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் சாமி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பாலபாரதி, ஒன்றிய ஆதிதிராவிடர் நலக்குறை அணி இளையராஜா, ஒன்றிய தொண்டர் அணி கோபால், ஒன்றிய தகவல் தொழில் பணி சௌந்தரராஜன், ஜெகதீஸ்வரன், ஒன்றிய இலக்கிய அணி துணை அமைப்பாளர் கணபதி, ஒன்றிய பொறியாளர் அணி ஜெயகிருஷ்ணன், கிளைக் கழக செயலாளர் வீர செல்வம், டாஸ்மார்க் ஆனந்த், ரவி, செல்வராசு, பாக்யராஜ், மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டு மரியாதை செலுத்தினர்.

What do you think?

பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் குறித்து சோதனை மாவட்ட ஆட்சியர் தள ஆய்வு

‘மாய பிம்பம்'” கனவு நனவாகிடுச்சு!” இயக்குநர் சுரேந்தர் எமோஷனல் டாக்!