in

அனிமே லவரா நீங்க !


Watch – YouTube Click

அனிமே லவரா நீங்க !

 

நீங்க ஒரு அனிமே லவரா இருந்தா கண்டிப்பா இந்தத் தொடரைப் பத்தித் தெரிஞ்சிருக்கும்.

டைட்டன்ஸ்-னு சொல்லப்படுற ராட்சசர்களுக்கும் மனுஷங்களுக்கும் நடுவுல நடக்குற அந்தப் பயங்கரமான போரைச் சொல்றதுதான் இந்த ‘அட்டாக் ஆன் டைட்டன்’.‘முஸ் ஆசியா’ (Muse Asia) அப்படிங்கிற நிறுவனம், அவங்களோட அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல்ல இந்தத் தொடரோட எல்லா சீசன்களையும் (All Seasons) அப்லோட் பண்ணிட்டாங்க.

இதுக்கு முன்னாடி இதைப் பாக்கணும்னா நெட்ஃபிளிக்ஸ் (Netflix) இல்ல மத்த பெய்டு ஆப்ஸ்-க்கு காசு கட்ட வேண்டி இருக்கும்.

ஆனா இப்போ ஒரு பைசா செலவில்லாம பாக்கலாம்! இதுல ஒரிஜினல் ஜப்பானிய ஆடியோ (Japanese Audio) இருக்கு.

புரியாதுன்னு கவலைப்பட வேணாம், கீழ தெளிவா ஆங்கில சப்டைட்டில்கள் (English Subtitles) கொடுத்திருக்காங்க.

நிச்சயமா! இந்தியா உட்பட ஆசியாவுல இருக்குற எல்லா நாடுகளுக்கும் இது ஓப்பனா இருக்கு.

‘அனிமே’னா என்னன்னு தெரியாதவங்க கூட, இதை ஒரு தடவை பாருங்க.. அதுக்கப்புறம் நீங்க அனிமே-க்கு அடிமையாகிடுவீங்க! அந்த அளவுக்கு கதை செமையா இருக்கும்.


Watch – YouTube Click Shorts

What do you think?

மும்பையில பதற்றம்! டைரக்டர் ரோகித் ஷெட்டி வீடு மீது துப்பாக்கிச் சூடு

 தமிழக வெற்றிக் கழகம் மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா