in

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று மாதாந்திர உண்டியல் காணிக்கைகள் கணக்கிடப்பட்டு வருகிறது…

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று மாதாந்திர உண்டியல் காணிக்கைகள் கணக்கிடப்பட்டு வருகிறது…

 

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று 11.11.2025 திருக்கோயில் இணை ஆணையர் திரு.சிவராம்குமார் முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பெரம்பலூர் உதவி ஆணையர் திருமதி சி. உமா மேற்பார்வையில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் கண்காணிப்பாளர்கள் வெங்கடேசன், பரந்தாம கண்ணன், கோபாலகிருஷ்ணன் ஆய்வாளர்கள் பாஸ்கர், உதயகுமார், திருக்கோயில் பணியார்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களால் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டு வருகிறது…

What do you think?

மாற்றுதிறன் குழந்தைகளுக்கான மருத்துவம் மற்றும் மதிப்பீட்டு முகாம்

 மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்