தமிழக கோயில்கள் உலக சுற்றுலா தளங்கள் மணல் சிற்பங்கள்
தமிழக கோயில்கள் உலக சுற்றுலா தளங்கள் ..கண் முன்னே கொண்டு வந்து மணல் சிற்பங்கள்.. புதுச்சேரி அரசு நூல்களை மாணவர்கள் உருவாக்கம் ..சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ச்சி ..

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசின் பாரதியார் பல்கலைக் கூடமும் சுற்றுலா துறையும் இணைந்து மணல் சிற்பம் உருவாக்கும் நிகழ்வை பாண்டி மெரினாவில் நடத்தியது.
இதில் 120 மாணவர்கள் 10 குழுக்களாக பிரிந்து மணல் சிற்பங்களை உருவாக்கினார்கள் ..
உலக சுற்றுலா தளங்கள் தமிழக கோயில்கள், அரவிந்தர், புத்தர் போன்ற ஆன்மீக தலைவர்கள் ஆகியோரின் சிலைகளை ஆறு மணி நேரத்தில் உருவாக்கினார்கள்.

இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்…


