in

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை வரலட்சுமி சரத்குமார் சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை வரலட்சுமி சரத்குமார் சுவாமி தரிசனம்

 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை வரலட்சுமி சரத்குமார்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தனது கணவருடன் சுவாமி தரிசனம் செய்தார் வரலட்சுமி சரத்குமார் இன்று விஐபி பிரேக் தரிசனத்தின் மூலம் சுவாமியை தரிசித்த அவருக்கு தரிசனத்துக்கு பின் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

What do you think?

திருப்பதி ஏழமலையான் கோயில் பிரம்மோற்சவம் சர்வ பூபாலா வாகனம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் அனுமந்த வாகன புறப்பாடு