நெற்பயிரியல் மோடி பெயரை வரைந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த விவசாயிகள்……….
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியத்தில் அவளூர் கிராமத்தில் நெற்பயிரில் பாரத பிரமன் நரேந்திர மோடி அவர்களின் பெயரை வரைந்து உற்சாகத்துடன் விவசாயிகள் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
பி.எம்.கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்திற்கும் விவசாயிகளுக்கு நெல் பயிர்களுக்கு குவின்டாலுக்கு 2500 ரூபாய் உயர்த்தி கொடுத்ததற்காகவும் நன்றியை தெரிவித்துக் நன்றியை தெரிவித்துக் கொண்டு இனிப்புகளை பரிமாறிக்கொண்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியானது காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய தலைவர் சாட்டை கே.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட பொதுச் செயலாளர் கே.செல்வம், முன்னாள் கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் பிரகதீஸ்வரன் ஒன்றிய நிர்வாகிகள் குணா,பாரதி,நந்தா, செல்வம், பாபு, ஜானகிராமன், ஜனார்த்தனன், கோபால் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


