in

எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பில் மாற்றம்

எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பில் மாற்றம்


Watch – YouTube Click

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் 2 தற்பொழுது பரபரப்பான உச்சக்கட்டத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

தர்ஷன் அன்புக்கரசி திருமணத்தை நடத்தி காட்டுவேன் என்று குணசேகரன் Challenge பண்ண திருமணத்தை நடக்க விட கூடாது என்று நான்கு பெண்களும் குணசேகரனை இறங்கி அடிக்க ஜெயிக்க போவது யாரு என்ற ஆவலுடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் தருணத்தில் ஈஸ்வரியை குணசேகரன் கண்மூடித்தனமாக தாக்கியதால் பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கும் ஈஸ்வரியை பார்த்து பதறிய தர்ஷன் அம்மாவிற்கு ஏதாவது ஆனால் உன்னை சும்மா விட மாட்டேன் என்று குணசேகரனை மிரட்டுகிறார்.

எல்லோரும் ஈஸ்வரியை மருத்துவமனைக்கு எடுத்து செல்கின்றனர்.

தர்ஷனின் கல்யாணம் நடக்குமா? குணசேகரன் சிறைக்கு செல்வாரா என்ற பரபரப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு தற்பொழுது ஒரு சோகமான செய்தியை சேனல் வெளியிட்டு இருக்கிறது.

டாப் குக் டூப் குக் விரைவில் ஒளிபரப்ப போவதால் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் இனி ஐந்து நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல்..ளுக்கு சனிக்கிழமை லீவ் விட்டாச்சி.

What do you think?

புதிதாக கும்பாபிஷேகம் செய்த கோவிலில் சாமி தாலி மற்றும் உண்டியல் திருட்டு

அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் ஆடி பெருவிழா