மீண்டும் இணையும் லவ் CUTIES
‘கீதா கோவிந்தம்’ மற்றும் ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களை ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர்.
இந்தப் படத்தை ராகுல் சங்க்ரித்யன் இயக்குகிறார் தற்போது ஹைதராபாத்தில் ‘தாமா’ படப்பிடிப்பில் இருக்கும் ராஷ்மிகா, தாமா’ படத்தை முடித்த பிறகு இந்த படத்தில் நடிப்பார்.
ராஷ்மிகா நடிப்பில் ‘தி கேர்ள்பிரண்ட்’ மற்றும் ‘மைசா’ ஆகிய படங்கலும் தயாராகி வருகின்றன.
“இந்த ஜோடி கடந்த வாரம் படப்பிடிப்பைத் தொடங்கவிருந்தது. இருப்பினும், விஜய்க்கு டெங்கு இருப்பது கண்டறியப்பட்டதால், ஷூட்டிங் தள்ளிப்போனது,” விஜய் தேவரகொண்டாவுடன் ராகுல் சங்க்ரியனின் இந்த கூட்டணி கடந்த மே 2024 இல் அறிவிக்கப்பட்டது. விஜய் நடிப்பில் ‘கிங்டம்’ விரைவில் வெளிவர இருக்கிறது.


