in

மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஷாரிக் ஹாசன்


Watch – YouTube Click

மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஷாரிக் ஹாசன்

ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் கானின் அவர்களின் மூத்த மகன் ஷாரிக் ஹாசன் பென்சில் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு பிக் பாஸ் 2 வில் பங்கேற்றார்.

ஜிகிரி தோஸ்து, நேற்று இந்த நேரம் படங்களில் நடித்தவர் திருமணத்திற்கு பிறகு நடிக்கவில்லை. ரகுவரன் இடத்தை நிரப்ப வந்த சரியான ஆள்.

திரை உலகம் ஷாரிக் ..கை சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டது. இவர் சென்ற வருடம் தன்னை விட வயதில் பெரியவரான மரியா ஜெனிஃபர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மரியா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவருக்கு ஒரு மகளும் உண்டு.

இவர்களுக்கு ஜூன் 28ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்ததாக ஷாரிக் தன் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் ….என் வாழ்க்கையின் காதலுக்கு இதுவரை இல்லாத சிறந்த பரிசை கொடுக்க விரும்பினேன்.

அதனால், நான் அவளுக்கு என்னைப் பற்றிய ஒரு சிறிய பதிப்பைக் கொடுத்தேன்! என்று இன்ஸ்டா…வில் பதிவிட்டிருக்கிறார்.

What do you think?

அஜித் குமாரின் வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்

கூலி வெளிநாட்டு விநியோகம் பெரும் தொகைக்கு விற்பனையானது