in

பாரதிய ஜனதா கட்சி நடத்திய மாதிரி பாராளுமன்றம் மாநில பொதுசெயலாளர் கருப்பு முருகானந்தம் பங்கேற்பு.

பாரதிய ஜனதா கட்சி நடத்திய மாதிரி பாராளுமன்றம் மாநில பொதுசெயலாளர் கருப்பு முருகானந்தம் பங்கேற்பு.

 

மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சி நடத்திய மாதிரி பாராளுமன்றம் மாநில பொதுசெயலாளர் கருப்பு முருகானந்தம் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சி மாதிரி பாராளுமன்றம் நடத்தியது. பா.ஜ.க. மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்றம் நடப்பது போலவும்,

அதில் கருப்பு முருகானந்தம் சபாநாயகர் போலவும், பா.ஜ.க. மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு பிரதமர் போலவும், ஒரு பக்கம் அமைச்சர்கள், ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்து உள்ளது போலவும், எதிரில் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமர்ந்து உள்ளது போலவும், மாதிரி பாராளுமன்றம் நடைபெற்றது.

இதில் எதிர்கட்சியினர் கேள்விகளுக்கு ஆளுங்கட்சியினர் பதில் கூறுவது போல் நடைபெற்றது. நிகழ்ச்சி நிறைவில் பா.ஜ.க நகர தலைவர் வினோத் நன்றி கூறினார்.

What do you think?

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்தை ஒட்டி வரும் தமிழக அரசின் விளம்பரத்திற்கு பொதுமக்கள் கண்டனம்.

மூலூரில் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்