மகாநதி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் கமுருதீன், பிரதிபா, லட்சுமி பிரியா, ருத்ரன் பிரவீன், சரவணன் மற்றும் சுஜாதா சிவகுமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
அப்பாவை இழந்த , நான்கு சகோதரிகள் தங்களது வாழ்க்கையில் முன்னேற போராடுகிறார்கள். கஷ்டங்களில் ஒருவருக்கொருவர் எவ்வாறு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியலில் சூழ்ச்சியால் பிரிந்திருக்க விஜய் காவேரி மீண்டும் இனைவார்களா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்க இந்த சீரியலில் தற்பொழுது புதிய என்ட்ரி ஆக விஜய்யின் தாயாக நடிகை Sruthi சண்முகம் Entry கொடுக்க இருக்கிறார்.
இவங்க அம்மாவாக நடிகிராங்கலா..இன்னு ரசிகர்கள் கேக்கிறது புரிகிறது Flash Back… கில் விஜய்… இக்கு அம்மாவாக வருகிறாராம்.


