Prebooking…கில் பட்டைய கிளப்பும் தக் லைஃப்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தக் லைஃப் ரிலீஸுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளதால், கவுண்டவுன் Start ஆகிடுச்சி.
கடந்த சில நாட்களாக,. கமல்ஹாசனின் கன்னட மொழி சர்ச்சையால் கர்நாடகாவில் படத்திற்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பியது, ஆனால் இந்திய பாக்ஸ் ஆபிஸில் முதல் நாள் வசூலைப் பொறுத்தவரை படத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
Thugலைஃப் திரைப்படம் Prebooking..இல் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது, இதற்கு மிகப்பெரிய காரணம் கமல்ஹாசனும் இயக்குனர் மணிரத்னமும் 35 ஆண்டுகளுக்கும் பிறகு மீண்டும் இணைவதுதான்.
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் திரிஷா, அசோக் செல்வன் அபிராமி, நாசர், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோ ஜூ உள்ளிட்டோர் நடித்திருக்கும் ThugLife படத்தை மெட்ராஸ் ராக்கர்ஸ் நிறுவனத்துடன் ராஜ்கமல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்திருகிறது.
இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். ஜூன் ஐந்தாம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் பிரீ புக்கிங் துவங்கப்பட்ட நிலையில் இதுவரை 12 கோடிக்கு வசூல் செய்திருக்கிறது.


