மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு குட் News
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் தந்தையே இழந்த 4 அக்கா தங்கைகளின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.
விஜய் காவேரி எப்படி இணைய போகிறார்கள் என்ற பரபரப்பில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் மகாநதி சீரியல் குறித்த அப்டேட் ஒன்று தற்பொழுது கிடைத்து இருக்கிறது.
மகாநதி சீரியல் விரைவில் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
ரசிகர்கள் தமிழில் இருக்கும் ஜோடியே மலையாளத்திலும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சஜஷன் கொடுத்திருக்கின்றனர்.


