சினிமா செய்திகள்
375 கோடியில் உருவான கூலி படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் 130 கோடிக்கும் சாட்டிலைட் உரிமையை சன் டிவி 90 கோடிக்கும் மியூசிக் உரிமையை 90 கோடிக்கும் விற்கப்பட்டு இதுவரை ப்ரீ பிரஸ்னஸில் 240 கோடி லாபம் பார்த்திருக்கிறது…..
துபாயில் சொகுசு காரில் பிரம்மாண்டமாக பிறந்த நாளை தனது குடும்பத்துடன் கொண்டாடினார் ஆலியா மானசா…..
ஜெய் ஸ்ரீனிவாச குமார் நடிக்கும் தமிழ் என்ற புத்தம் புதிய சீரியல் விரைவில் Zee டிவியில் ஒளிபரப்பாகிறது…
பத்தாவது வருட திருமண நாளை ஜோடியாக கொண்டாடிய கீர்த்தி சாந்தனு தம்பதியினர்….
குக் வித் கோமாளி சீசன் 6… முதல் Eviction… இல் யாரும் எதிர்பார்க்காத போட்டியாளரான சௌந்தர்யா வெளியேற்றப்பட்டுள்ளார்….
நடிகர் விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடித்த கண்ணப்பா திரைப்படம் ஜூன் 27ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் ஹார்ட் டிஸ்க் காணவில்லை பதட்டத்தில் பட குழுவினர்.


