சினிமா செய்திகள்
வாணி ராணி சீரியலில் ராதிகாவுக்கு ஜோடியாக நடித்தது நான் செய்த பெரிய தவறு அதன் பிறகு எனக்கு அப்பா கேரக்டர்கள் மட்டுமே வருகிறது என்று பப் புலு வருத்தத்துடன் கூறி இருக்கிறார்…
நரி வேட்டை படத்தை பாராட்டி விமர்சனம் எழுதிய உண்ணி முகுந்தன் தனது மேனேஜரை அடித்து உதைத்து இருக்கிறார்….
அப்பா சம்மதித்தால் அவருடன் இணைந்து நடிக்க சம்மதம் என்று ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்…..
5.9 கோடி மட்டுமே வசூல் செய்து மாமன் மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு முன்னால் விஜய் சேதுபதியின் ace படம் மண்ணை கவியது….
பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட் படத்தில் இருந்து நீக்கப்பட்ட தீபிகா படுகோன் படத்தின் கதையை லீக் செய்ததால் இயக்குனர் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்…..
ஆர் ஜே பாலாஜியின் சூர்யா 45 திரைப்படம் அக்டோபர் ஒன்றாம் தேதியும் சூர்யா 46 திரைப்படம் அடுத்த ஆண்டு மே ஒன்றாம் தேதியும் ரிலீஸ் ஆகிறது….
விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் மூன்று சீரியல்கள் ஆஹா கல்யாணம்,சக்திவேல் மற்றும் பாக்கியலட்சுமி


