இங்கிலாந்தில் இளைஞர்களை தாக்கும் கோவிட் தொற்று

இங்கிலாந்தில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத இளைஞர்கள் கோவிட் தொற்றால் அதிகளவில் பாதிக்கப்படுது தெரியவந்துள்ளது. லண்டன் இம்பீரியல் கல்லூரி சார்பில் கடந்த மே 20ஆம் தேதி முதல் ஜூன் 7ஆம் தேதி வரை நடத்தப்பட்ட ஆய்வில் இந்தத் தகவல் வெளியானது.

Add your comment

Your email address will not be published.

five × five =