இங்கிலாந்தில் ஜூலை 19 வரை லாக்டவுன் நீட்டிப்பு

பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

இங்கிலாந்தில் டெல்டா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், லாக்டவுன் ஜூலை 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்றும், அதற்கு பிறகு 4ஆம் கட்ட அல்லது இறுதிகட்ட தளர்வுகள் அறிவிக்கப்படுவது நிச்சயம் என்றும் பிரதமர் போரிஸ் ஜான்சன் திங்கள்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்தக் காலகட்டத்தில் ஏராளமானோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வழிவகை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதேவேளையில், பொதுமுடக்கம் நீண்டகாலம் நீடிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறி, ஆளும் கனசர்வேடிவ் கட்சி எம்பிக்கள் சிலர் கவலை தெரிவித்தனர்.

Add your comment

Your email address will not be published.

ten + three =