ரஷ்யாவில் அமெரிக்க மாணவி கடத்திக் கொலை

அமெரிக்காவின் மிஸ்சி சிப்பியை சேர்ந்த 34 வயது பெண் கேத்தரீன் செரோவ். இவர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ அருகே உள்ள நிஸ்னி நோவ்கரோட் நகரில் தங்கியிருந்து அங்குள்ள பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றுவந்தார். இந்நிலையில், சமீபத்தில் அவரை கடத்திய மர்ம நபர், கொலை செய்தார். அவரது சடலத்தை மீட்ட ரஷ்ய காவல் துறையினர், அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Add your comment

Your email address will not be published.

fifteen − 15 =