விடுமுறை பூங்காவில் தீ விபத்து பெண் பலி

 

இங்கிலாந்தின் எசக்ஸ் பகுதியில் உள்ள ஹைபீல்ட் கிரேங் விடுமுறை பூங்காவில் சம்பவத்தன்று காலை 10 மணியளவில் திடீரென கரும்புகையுடன் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தீக்காயங்களுடன் உயிரிழந்தார். 20 வயது பெண் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.

Add your comment

Your email address will not be published.

seventeen − 16 =