கட்டுப்பாடுகள் தொடர டாக்டர்கள் விருப்பம்

இங்கிலாந்தில் ஜூலை 19ஆம் தேதிக்கு பிறகு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்படுகின்றன. மேலும் இருதவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டாம் என்ற நிலை வரப்போகிறது.

இந்நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட தற்காப்பு நடவடிக்கைகள் தொடர பிரிட்டன் அரசு அனுமதி அளிக்க வேண்டும் என மெடிக்கல் அசோசியேஷன் வலியுறுத்துகிறது.

Add your comment

Your email address will not be published.

4 + 17 =