இங்கிலாந்தில் வெள்ளை இன மாணவர்களை வேண்டுமென்றே “ஃ”பெயில் ஆக்கிய கல்வியாளர்கள்

இங்கிலாந்தில் கடந்த பல ஆண்டுகளாக குறைந்த வருமானம் கொண்ட குடும்ப பின்னணியை சேர்ந்த வெள்ளை இன மாணவர்கள் குறிவைத்து தேர்தலில் “ஃ”பெயில் ஆக்கப்பட்டதாக எம்.பி.க்கள் குழு மேற்கொண்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதை தேசிய அளவிலான ஊழல் என்று குறிப்பிட்ட கல்வி நிலைக்குழு, ஏழை வெள்ளை இன மக்களை எப்படி தோல்வியடைய வைக்கலாம் என்றும் கேள்வி எழுப்பியது. அதேசமயம், ஒருமாணவர் கூட கல்வியில் பின்னடைவை சந்திக்க விடமாட்டோம் என பிரிட்டன் அரசு சூளுரைத்தது.

Add your comment

Your email address will not be published.

15 − 14 =