கருப்பின நடிகரை சுட்டுக் கொன்றவருக்கு 22 ஆண்டுகள் ஜெயில்

போர்ச்சுகலை சேர்ந்த கருப்பின நடிகர் புருனே கேண்டி (வயது 39) கடந்த ஆண்டில் எவரிஸ்டோ மாரின்ஹோ என்ற 77 வயது வெள்ளையரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இனவெறியை தூண்டும் விதத்தில் அரங்கேறிய இந்தக் கொலையை கண்டித்து, போர்ச்சுகலின் லிஸ்பன் நகரில் போராட்டங்கள் வெடித்தன. இதனிடையே, கருப்பின நடிகரை கொலை செய்த குற்றத்துக்காக எவரிஸ்டோ மாரின்ஹோவுக்கு 22 ஆண்டுகள் 9 மாதம் சிறை தண்டனை விதித்து போர்ச்சுகல் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

two × three =