இந்தியாவில் 20 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்

ந்தியாவில் கடந்த மே, ஜூன் மாதங்களில் விதிகளை மீறியதாக 20 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்தது. வாட்ஸ் ஆப் நிறுவனத்தை பொறுத்தமட்டில், இந்தியாவில் தான் அதிகபட்சமாக 40 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகள் இருக்கின்றனர். அவர்களது செயல்பாட்டை கண்காணித்து வரும் அந்நிறுவனம், சர்ச்சைக்குரிய மெசேஜ்களை தொடர்ச்சியாக “ஃ”பார்வேர்ட் செய்து வந்தால், குறிப்பிட்ட கணக்கை பாரபட்சமின்றி முடக்கி வருகிறது.

அந்த வகையில், நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டு உலகம் முழுவதும் மாதந்தோறும் சராசரியாக 80 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கப்படுவதாக அந்நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

Add your comment

Your email address will not be published.

fifteen − nine =