கிரீமியா கடற்பரப்பில் பிரிட்டன் போர்க்கப்பல்

ரஷ்யா கண்டனம்

பிரிட்டனின் எச்எம்எஸ் என்ற போர்க்கப்பல் ரஷ்யா-கிரீமியா கடற்பரப்பில் கடந்த 23ஆம் தேதி அனுமதியின்றி வலம்வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்த ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதீன், உக்ரைன் எல்லையில் கடற்படை தளத்தை அமைக்கும் முயற்சியே இது என பிரிட்டனுக்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும், அதே கடற்பரப்பில் அமெரிக்க உளவு விமானம் ஒன்று உளவுபார்த்ததாகவும் குறிப்பிட்ட அவர், இதை 3ஆம் உலகப் போரின் தொடக்கம் என கருத இயலாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

18 − 17 =